’விகடன் வரவேற்பறை’யில் நான்…
பெப்ரவரி 11, 2009
04.02.2009 தேதியிட்ட ஆனந்த விகடனில் ‘விகடன் வரவேற்பறை’ பகுதியில் நமது http://tamiltube.wordpress.com வலைப்பூவை வெளியிட்டுள்ளது.
இவ்வலைப்பூ ஆரம்பித்து நான்கு மாதங்களே ஆகின்றது. அதற்குள் ஏறக்குறைய 15,000 பார்வைகள் நம் வலைப்பூவை வட்டமிட்டு இருக்கின்றன.
இக்குறுகிய காலத்தில் நம் வலைப்பூவை பிரபலமாக்கிய வலை உலக தோழமைகளுக்கும் விகடனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Entry Filed under: விகடன். .
5 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
லோஷன் | பெப்ரவரி 11, 2009 at 8:06 மு.பகல்
வாழ்த்துக்கள்.
2.
குசும்பன் | பெப்ரவரி 11, 2009 at 8:44 மு.பகல்
ஆனந்தவிகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்!
3.
sundaravelmurugan | பெப்ரவரி 16, 2009 at 5:01 பிற்பகல்
vikatan varaverpparai moolam tamiltube partthen…vaazhthugal
4.
rubert joy | மார்ச் 2, 2009 at 11:37 மு.பகல்
kalakkura machi…
5.
Karthik | மார்ச் 2, 2009 at 12:43 பிற்பகல்
*+*+*வாழ்த்துக்கள் *+*+*