Archive for ஏப்ரல், 2009
ஈழம்- தமிழக தேர்தலில் ஒரு பெரிய விடயமாக இருக்குமா?
ஈழம் – இந்த தேர்தலில் ஒரு பெரிய விடயமாக இடம்பெறுமா இல்லையா என்பதை பற்றிய விவாதம் சி.என்.என், ஐ.பி.என் யில் நடைப்பெற்றது.
1 comment ஏப்ரல் 22, 2009
ஐபிஎல் போட்டியில் நாய்…
ஐபிஎல் 2வது சீசனின் போட்டிகள் இன்று தொடங்கின. பிற்பகல் தொடங்கிய முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்க்ஒண்டிருக்கின்றன.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்
எம்.எஸ்.டோணி, பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
கேப்டவுனில் உள்ள நியூலான்ட்ஸ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கிரண்டினுள் ஒரு நாய் நுழைந்து விட்டது. அந்நாயை எப்படி விரட்டினார்கள் என்பதுதான் இக்காணொளி.
3 comments ஏப்ரல் 18, 2009
டாக்டர் அம்பேத்கர்….
இன்று இந்திய சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 144 வது பிறந்தநாள்.
அண்ணலின் பிறந்த இந்நன்னாளில் சாதியை ஒழித்து சமத்துவ தமிழ்ச் சமுதாயம் மலர ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் உறுதி கொள்வோம்.
(மேலே உள்ள காணொளி அம்பேத்கரின் வாழ்க்கையை சொல்லும் படம். அம்பேத்கராக மம்முட்டி வாழ்ந்திருப்பார்.அப்படத்தின் ட்ரைலர் தான் மேலே உள்ள காணொளி.)
Add comment ஏப்ரல் 14, 2009