ஐபிஎல் போட்டியில் நாய்…
ஏப்ரல் 18, 2009
ஐபிஎல் 2வது சீசனின் போட்டிகள் இன்று தொடங்கின. பிற்பகல் தொடங்கிய முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்க்ஒண்டிருக்கின்றன.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்
எம்.எஸ்.டோணி, பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
கேப்டவுனில் உள்ள நியூலான்ட்ஸ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கிரண்டினுள் ஒரு நாய் நுழைந்து விட்டது. அந்நாயை எப்படி விரட்டினார்கள் என்பதுதான் இக்காணொளி.
Entry Filed under: நிகழ்வுகள், விநோதம். .
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கிரி | ஏப்ரல் 19, 2009 at 6:30 மு.பகல்
அனைவருக்கும் தண்ணீர் காட்டி விட்டது
))
2.
KIRUKAN | ஏப்ரல் 25, 2009 at 10:18 மு.பகல்
good boy well done
3.
R Sathyamurthy | ஏப்ரல் 26, 2009 at 10:38 மு.பகல்
டி டொன் டி பாக்க வந்ததோ
வாலாட்டி?