Archive for அக்டோபர், 2009
ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம் ஹைதராபாத் ல்
ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம் ஹைதராபாத் ல் (20.10.2009) நேற்று திறந்துவைக்கப்பட்டது.
தூரம் : 11.5 கி.மீ
Add comment அக்டோபர் 21, 2009
நடையால் வென்ற உலகம்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண் எழுதிய ”நடையால் வென்ற உலகம்” என்ற பதிவைப் படித்து விட்டு சில தினங்கள் உறக்கமற்று அலைந்து கொண்டிருந்தேன்.
தன்னம்பிக்கையையும், மனித நேயத்தையும், சூழலியலையும் ஒருங்கே வலியுறுத்தும் வெகு அற்புதமான பதிவு அது.
அப்பதிவு சதிஷ்குமார் என்ற ஒரு (அ)சாதாரண மனிதரைப் பற்றியது. படித்து விட்டு அவரைப் பற்றி இணையத்தில் தேடிய போது SATISH KUMAR -The RADIANT SEED by Teone Reinthal என்ற ஒர் ஆவணப் படம் சிக்கியது.
அந்த ஆவணப் படம் இதோ உங்களின் பார்வைக்கு
-
இப்படத்திற்கு எஸ்.ரா வின் விமர்சனம்
இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார்.
முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
2 comments அக்டோபர் 19, 2009
ஈழ தமிழ் மக்கள் தமிழக தலைவர்களை எவ்வாறு இனம் காண வேண்டும்
ஈழ தமிழ் மக்கள் தமிழக தலைவர்களை யார் நல்லவர் யார் கெட்டவர் என எவ்வாறு இனம் காணுவது என்று மேதகு.பிரபாகரன் உடன் இருந்த செல்வா கூறுவன
Add comment அக்டோபர் 1, 2009