Archive for மார்ச், 2010
நித்தியானந்தாவின் மழுப்பல்…
நித்யானந்தா மீது அவர் ஆசிரம சீடர்களில் ஒருவரான நித்ய தர்மானந்தா என்கிற லெனின் கொடுத்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் சென்னை சிட்டி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தன் விளக்கம் ஒன்றை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் நித்யானந்தா.
அவனின் விளக்கம் உங்கள் பார்வைக்கு….
இது பற்றி வழக்கை விசாரிக்கு காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ நித்யானந்தாவின் விளக்கம் மழுப்பலாக உள்ளது. அவரின் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
- தன்னுடைய விளக்கத்தை வீடியோ பதிவாக எடுத்து வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளுக்கு அளித்துள்ளார். தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்றால் நித்யானந்தா பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்க தயங்குவது ஏன்?
- எந்த தவறும் செய்யவில்லை என்றால் தலைமறைவாக இருப்பது ஏன்?
- காவல்துறை பல முறை அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லாதது ஏன்?
- வீடியோ காட்சிகளில் உள்ளது தான் இல்லை என்று எந்த இடத்திலும் நித்யானந்தா மறுக்கவில்லை. சட்டரீதியாக தான் எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் சொல்கிறார். நேரடியாக மறுக்காதது ஏன்?
- நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து இப்படி ஒரு பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில் அவருடன் எந்த தனிப்பட்ட உறவும் இல்லை என்று நித்யானந்தா அறிவிக்காதது ஏன்?
கல்கி ஆசிரம செக்ஸ் லீலை – வீடியோ
நித்தியானந்தம் – ரஞ்சிதா உல்லாச லீலைகள்: நக்கீரன் வீடியோ
பிரபலசாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும்வீடியோ காட்சி வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பையும் இந்துஅமைப்பினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சாமியாரின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ
நன்றி : நக்கீரன்
நித்தியானந்த ஸ்வாமிகள் காமலீலை…. வீடியோ
மேலும் ஒரு சாமியார்…. காமலீலை…. அம்பலம் ….
இது தான் இந்து மத யோக்கியதை. மக்களே சிந்திப்பீர்!!!
நன்றி : சன் செய்திகள்
-
பிரபலசாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும்வீடியோ காட்சி வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பையும் இந்துஅமைப்பினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சாமியாரின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ
நன்றி : நக்கீரன்
