கல்கி ஆசிரம செக்ஸ் லீலை – வீடியோ

மார்ச் 4, 2010 at 3:02 மு.பகல் 2 பின்னூட்டங்கள்

“கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்.
-
ஐதராபாத், மார்ச். 3-
-
ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.
.
தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.
.
இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
-
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
-
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
-
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
-
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
-
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
-
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.
-
நன்றி : மாலைமலர்

Entry filed under: காணொளி, நிகழ்வுகள், பார்பணீயம். Tags: .

நித்தியானந்தம் – ரஞ்சிதா உல்லாச லீலைகள்: நக்கீரன் வீடியோ சாய் பாபாவின் உண்மை முகம் -தமிழில் (ஆவணப்படம்)

2 மறுமொழிகள் Add your own

  • 1. SANJAI  |  2:17 பிற்பகல் இல் மார்ச் 8, 2010

    pooli samiyarkal allikkapadaveandum

    பதில்
  • 2. அனானிமஸ்  |  4:15 பிற்பகல் இல் மார்ச் 23, 2010

    டாக்டர்களின் தொழில் போல, சீரியல் காட்டி பொழப்பு நடத்தும் டிவி தொழில் போல, ஆன்மிக ஏமாற்று பேர்வழிகளின் காலம் இது போல இருக்கிறது ! கடவுளுக்கு (நிஜமான கடவுளுக்கு ) ஒரு வேண்டுகோள்! நாங்கள் என்ன தவறு செய்திருந்தாலும் இந்த போலிகளிடமிருந்து எங்களை தயவு செய்து காப்பாற்றி விடப்பா!!

    பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

அண்மைய இடுகைகள்

Blog Stats

  • 185,889 hits

ஓடைகள்

Tweet !

  • அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு…: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s4YL5H 5 months ago
  • Pappappa Vettai Song – வேட்டை: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s2nkiO 5 months ago
  • Why this Kolaveri di ? – ஏன் இந்த கொலைவெறி: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/rK309m 5 months ago
  • அண்ணா நூலகத்தை மாற்றுவதா ?:   source : periyar webvision Share this:StumbleUponDiggRedditLike this:Be the first... bit.ly/s89LHI 6 months ago
  • விண்டோஸ் (7) செவனும் ஏ.ஆர்.ரகுமானும்: விண்டோஸ் 7 ல் இலவச இணைப்பாக வரும் சாம்பில் பாடலையும் காப்பி அடித்துள்ள நமத... http://bit.ly/o68mCm 10 months ago

Follow

Get every new post delivered to your Inbox.