Archive for ஜூலை, 2011
களவாணி ஏ.ஆர்.ரகுமான் – ஓ மணப்பெண்ணே
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஓமணப்பெண்ணே பாடலின் ஒரிஜினலும் காபியும்
ஒரிஜினல்
காப்பி
சீமான் – விஜயலட்சுமி காதல் ?
நடிகை விஜய லட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தான் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன என்றும் மதுரையில் சீமான் நிபந்தனை காவலில் இருந்த போது அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தேன் என்றும்
3 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளார்.
The Bicycle Thief
Vittorio De Sica இயக்கத்தில் 1948 ல் வெளியான The Bicycle Thief என்ற படத்தின் மூலம்தான் உலக சினிமா என்ற வார்த்தையை என் கல்லூரி நாட்களில் அறிந்து கொண்டேன். இதோ உங்களுக்காக கீழே 9 பகுதிகளாக…..
-
-
-
-
-
-
-
-
பதேர் பாஞ்சாலி -ரயில் காட்சி
சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி(சாலையின் பாடல்..!)யில் வரும்
புகழ் பெற்ற ரயில் காட்சி





