சீமான் – விஜயலட்சுமி காதல் ?
ஜூலை 17, 2011 at 7:17 பிற்பகல் 1 மறுமொழி
நடிகை விஜய லட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தான் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன என்றும் மதுரையில் சீமான் நிபந்தனை காவலில் இருந்த போது அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தேன் என்றும்
3 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளார்.
Entry filed under: காணொளி, நிகழ்வுகள். Tags: .





1.
thoppi thoppi | 2:25 மு.பகல் இல் ஜூலை 19, 2011
சீமான் ஒரு கயவாலி பொறுக்கி பயல்
- தொப்பி தொப்பி