Posts filed under 'ஈழம்'

ஈழ தமிழ் மக்கள் தமிழக தலைவர்களை எவ்வாறு இனம் காண வேண்டும்

ஈழ தமிழ் மக்கள் தமிழக தலைவர்களை யார் நல்லவர் யார் கெட்டவர் என எவ்வாறு இனம் காணுவது  என்று மேதகு.பிரபாகரன் உடன் இருந்த செல்வா கூறுவன

Add comment அக்டோபர் 1, 2009

ஆணிவேர் திரைப்படப் பாடல்

2 comments மார்ச் 31, 2009

வரலாறு தெரியுமா? – சுப.வீ

மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் 16-02-09 அன்று நடந்த பெரியார் படிப்பகம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் ஆற்றிய உரை…

காணொளி உதவி : Periyar  Webvision

Add comment மார்ச் 11, 2009

என்ன பிழை செய்தோமடித் தாயே…

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம் – நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது.

2 comments மார்ச் 7, 2009

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ? சூடான விவாதம்

மக்கள் தொலைக்காட்சியில் நடந்த சூடான விவாதம் உங்கள் பார்வைக்கு…

மாலன் – விடுதலை இராஜேந்திரன்…..

பீட்டர் அல்போன்ஸ்

சாவித்திரி கண்ணன்

அய்யநாதன்

1 comment மார்ச் 2, 2009

கண்ணீர் தேசத்தின் கருணை மனு

Add comment பெப்ரவரி 13, 2009

லசந்தா விக்ரமதுங்க மரண சாசனம்-சத்யராஜ் குரலில்

சிங்கள சண்டே லீடர் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவருடைய மரண சாசனத்தை சத்யராஜ் ஆற்றிய உரை.

-


Add comment பெப்ரவரி 9, 2009

திருமாவின் எழுச்சிமிகு கோஷம்…

முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் எழுச்சிமிகு கோஷங்கள்….

காணொளி உதவி : http://www.tholthiruma.blogspot.com/

3 comments பெப்ரவரி 5, 2009


அண்மைய இடுகைகள்

தொகுப்புகள்

வகைகள்

Top Posts

Blog Stats

RSS Kankavar Blog

Blogroll

ஓடைகள்

Tweet !