Posts filed under 'நிகழ்வுகள்'

இந்தியாவில் பிரபாகரன்…

இந்தியாவில் பிரபாகரன் 1980களில்…

1 comment செப்டம்பர் 18, 2009

ராஜசேகர் ரெட்டி 1949 – 2009

Add comment செப்டம்பர் 3, 2009

பொய்பிரச்சாரங்களை நம்பாதீர் : நெடுமாறன் (காணொளி)

இலங்கை அரசின், இந்திய ஆங்கில ஊடகங்களின் பொய்பிரச்சாரங்களை நம்பாதீர்கள் : பழ.நெடுமாறன் செவ்வி காணொளி

2 comments மே 19, 2009

மேதகு பிரபாகரன் உடல்தானா இது?

14 comments மே 19, 2009

பெரியார் பிஞ்சுகள் – 1

வடசென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் பெரியார் பிஞ்சுகளின் மிக அருமையான பேச்சு.


காணொளி உதவி : பெரியார் வலைக்காட்சி (அனுமதியுடன்)

1 comment மே 9, 2009

ஈழம்- தமிழக தேர்தலில் ஒரு பெரிய விடயமாக இருக்குமா?

ஈழம் – இந்த தேர்தலில் ஒரு பெரிய விடயமாக இடம்பெறுமா இல்லையா என்பதை பற்றிய விவாதம் சி.என்.என், ஐ.பி.என் யில் நடைப்பெற்றது.

1 comment ஏப்ரல் 22, 2009

ஐபிஎல் போட்டியில் நாய்…

ஐபிஎல் 2வது சீசனின் போட்டிகள் இன்று தொடங்கின. பிற்பகல் தொடங்கிய முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்க்ஒண்டிருக்கின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோணி, பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

கேப்டவுனில் உள்ள நியூலான்ட்ஸ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கிரண்டினுள் ஒரு நாய் நுழைந்து விட்டது. அந்நாயை எப்படி விரட்டினார்கள் என்பதுதான் இக்காணொளி.

3 comments ஏப்ரல் 18, 2009

வரலாறு தெரியுமா? – சுப.வீ

மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் 16-02-09 அன்று நடந்த பெரியார் படிப்பகம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் ஆற்றிய உரை…

காணொளி உதவி : Periyar  Webvision

Add comment மார்ச் 11, 2009

இசையை பற்றி ராஜாவும் , ராஜாவைப் பற்றி ரகுமானும்

3 comments மார்ச் 9, 2009

காவல்துறையின் வன்முறைவெறியாட்டம் – 1

வழக்குறைஞர்கள் மீது காவல்துறையின் வன்முறைவெறியாட்டம்

4 comments பெப்ரவரி 19, 2009

Previous Posts


அண்மைய இடுகைகள்

தொகுப்புகள்

வகைகள்

Top Posts

Blog Stats

RSS Kankavar Blog

Blogroll

ஓடைகள்

Tweet !