Posts filed under 'விநோதம்'

ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம் ஹைதராபாத் ல்

ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம் ஹைதராபாத் ல்  (20.10.2009) நேற்று திறந்துவைக்கப்பட்டது.

தூரம் : 11.5 கி.மீ


Add comment அக்டோபர் 21, 2009

ஐபிஎல் போட்டியில் நாய்…

ஐபிஎல் 2வது சீசனின் போட்டிகள் இன்று தொடங்கின. பிற்பகல் தொடங்கிய முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்க்ஒண்டிருக்கின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோணி, பவுலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

கேப்டவுனில் உள்ள நியூலான்ட்ஸ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கிரண்டினுள் ஒரு நாய் நுழைந்து விட்டது. அந்நாயை எப்படி விரட்டினார்கள் என்பதுதான் இக்காணொளி.

3 comments ஏப்ரல் 18, 2009

குரங்கின் குசும்பு

1 comment மார்ச் 22, 2009

சைக்கிள் ஓட்டும் நாய்

1 comment பெப்ரவரி 23, 2009


அண்மைய இடுகைகள்

தொகுப்புகள்

வகைகள்

Top Posts

Blog Stats

RSS Kankavar Blog

Blogroll

ஓடைகள்

Tweet !