Archive for திசெம்பர், 2008

செக்கடிக்குப்பம் ‘பகுத்தறிவு – பெரியாரிய கிராமம்’

பகுதி – 1

பகுதி – 2

சில தொழிற்நுட்ப காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால்

பகுதி – 2 விரைவில் சரிசெய்யப்படும்


பகுதி – 3

பகுதி – 4

—————

இந்த காணொளிப்பதிவை கண்ட உங்கள் அனைவருக்கும் இந்த ஊரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

இப் பகுதறிவூருக்கு ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’ என்ற ஆர்குட் குழுமம் இந்த ஊர் பள்ளிக்கு மேற்கூரை அமைக்க  ’ஒரு லட்ச ரூபாய்’ கொடுக்க முடிவு செய்துதுள்ளது.


இக்கிராமத்தை இவ்வீடியோவில் காணும் பகுத்தறிவுள்ள, தமிழ் மீது காதலுள்ள அனைவரும் இவர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளலாம்.

இப்பணியில் உங்களையையும் இணைத்துக்கொள்ள
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5260318013923916716&na=1&nst=1

(உலகத் தமிழ் மக்கள் அரங்கம் ஏற்கனவே பல்வேறு நலப்பணிகளை தோழமைகளின் துணையோடு செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

செக்கடிக்குப்பம் பற்றிய மேலும் விபரம் அறிய

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5254158644274396076&kw

Advertisements

திசெம்பர் 24, 2008 at 9:25 பிப 1 மறுமொழி

புஷ்க்கு செருப்படி…

நேற்று (15.12.2008) ஈராக்-ற்கு சென்று அமெரிக்க அதிபர் என்ற முறையில் புஷ் கடைசியாக கலந்து கொண்ட பத்திரிக்கயாளர்கள் சந்திப்பின் பொழுது, திடீர் என்று அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தன் இரண்டு காலணிகளை எடுத்து ஆவேசமாக “அத்துமீறி நுழைந்தால் இதுதான் பதிலடி” என்று முழங்கியபடி வீசினார் அனால் புஷ் அடிபடாமல் தப்பினார்… கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல என்று பிறகு ஒரு வெட்கங்கெட்ட பேட்டிவேறு அளித்திருக்கிறார்…

திசெம்பர் 15, 2008 at 7:38 பிப 1 மறுமொழி

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மனதும்… வலியும்…

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மனதும்… வலியும்… இப்படிக்கு ரோஸ் விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியில்

திசெம்பர் 6, 2008 at 9:39 பிப 1 மறுமொழி

அடியே கொல்லுதே – வாரணம் ஆயிரம்

அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்

அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்

நீயின்றி காய்ந்திடுதே

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போல துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்தது

உன் நேசம் என்றது

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது

என்மீது பாய்ந்தது

மழைக்காலத்தில் சரியும்
மண் போலவே மனமும்

உனைக் கண்டதும் சரியக்

கண்டேனே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்

அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்

நீயின்றி காய்ந்திடுதே

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடந்தேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்ன வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே

எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே ….

திசெம்பர் 2, 2008 at 12:00 பிப பின்னூட்டமொன்றை இடுக

அவ என்ன தேடி வந்த அஞ்சல…

வாரணமாயிரம் அவ என்ன பாடல் – காணொளி

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (2)

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அவ வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (2)

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தன தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தன தானே!!

திசெம்பர் 2, 2008 at 1:41 முப 5 பின்னூட்டங்கள்


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

  • 211,900 hits

Feeds

Tweet !

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.