செக்கடிக்குப்பம் ‘பகுத்தறிவு – பெரியாரிய கிராமம்’

திசெம்பர் 24, 2008 at 9:25 பிப 1 மறுமொழி

பகுதி – 1

பகுதி – 2

சில தொழிற்நுட்ப காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால்

பகுதி – 2 விரைவில் சரிசெய்யப்படும்


பகுதி – 3

பகுதி – 4

—————

இந்த காணொளிப்பதிவை கண்ட உங்கள் அனைவருக்கும் இந்த ஊரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

இப் பகுதறிவூருக்கு ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’ என்ற ஆர்குட் குழுமம் இந்த ஊர் பள்ளிக்கு மேற்கூரை அமைக்க  ’ஒரு லட்ச ரூபாய்’ கொடுக்க முடிவு செய்துதுள்ளது.


இக்கிராமத்தை இவ்வீடியோவில் காணும் பகுத்தறிவுள்ள, தமிழ் மீது காதலுள்ள அனைவரும் இவர்களுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளலாம்.

இப்பணியில் உங்களையையும் இணைத்துக்கொள்ள
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5260318013923916716&na=1&nst=1

(உலகத் தமிழ் மக்கள் அரங்கம் ஏற்கனவே பல்வேறு நலப்பணிகளை தோழமைகளின் துணையோடு செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

செக்கடிக்குப்பம் பற்றிய மேலும் விபரம் அறிய

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5254158644274396076&kw

Entry filed under: ஆவணப்படங்கள், நிகழ்வுகள். Tags: .

புஷ்க்கு செருப்படி… கிளிநொச்சி உண்மை நிலவரம் – தீபம்

1 பின்னூட்டம் Add your own

  • 1. Sugan  |  10:22 பிப இல் திசெம்பர் 25, 2008

    இப்படி பட்ட ஊரா….. இப்பகுத்தறிவூரை பற்றிய ஆவணப்படத்தை காண உதவியமைக்கு நன்றி.

    என்னால் ஆன உதவியை ‘உலகத் தமிழ் மக்கள் அரங்கம்’ மூலம் செய்ய விரும்புகிறேன்.

    ‘உலகத் தமிழ் மக்கள் அரங்கை;யையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    சுகன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

  • 210,844 hits

Feeds

Tweet !

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.


%d bloggers like this: