கல்மடு குளம் உடைப்பு – காணொளி

ஜனவரி 25, 2009 at 6:37 பிப பின்னூட்டமொன்றை இடுக

கல்மடு குளக்கட்டு உடைந்ததால் சிறிலங்கா படையினருக்கு பாதிப்பு: உதய நாணயக்கார

கல்மடு குளத்தின் அணைக்கட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிறிலங்கா படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கல்மடு குளத்தின் அணைக்கட்டு நேற்று சனிக்கிழமை காலை தகர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பரந்தன் – முல்லைத்தீவு (ஏ-35) சாலையின் ஒரு பகுதி, இராமநாதபுரம், தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் வெள்ளம் நான்கு அடி உயரத்திற்கு பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் படையினரும் பாதிப்படைந்துள்ளனர். எனினும் இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தெரியாது.

கல்மடு குளம் 4.5 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டதுடன், அது 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான நீர்வளத்தையும் கொண்டுள்ளதாக என்றார் அவர்.

thanks to : (video- youtube & news – nankooram)

Advertisements

Entry filed under: நிகழ்வுகள்.

காங்கிரசை கந்தலாக்கிய திருமா ‍- எழுச்சியுரை கடையடைப்பு; தமிழகம் புதுவை ஸ்தம்பித்தது – காணொளி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

  • 211,293 hits

Feeds

Tweet !

  • அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு…: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s4YL5H 5 years ago
  • Pappappa Vettai Song – வேட்டை: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/s2nkiO 5 years ago
  • Why this Kolaveri di ? – ஏன் இந்த கொலைவெறி: Share this:StumbleUponDiggRedditLike this:Be the first to like this post. bit.ly/rK309m 5 years ago
  • அண்ணா நூலகத்தை மாற்றுவதா ?:   source : periyar webvision Share this:StumbleUponDiggRedditLike this:Be the first... bit.ly/s89LHI 5 years ago
  • விண்டோஸ் (7) செவனும் ஏ.ஆர்.ரகுமானும்: விண்டோஸ் 7 ல் இலவச இணைப்பாக வரும் சாம்பில் பாடலையும் காப்பி அடித்துள்ள நமத... http://bit.ly/o68mCm 5 years ago

%d bloggers like this: