கடையடைப்பு; தமிழகம் புதுவை ஸ்தம்பித்தது – காணொளி

பிப்ரவரி 4, 2009 at 6:33 பிப 1 மறுமொழி

விடுதலைச் சிறுத்தைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழர் தேசிய இயக்கம்

ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முழு அடைப்பு போராட்டம் சட்டத்திற்கு எதிரானது என்றும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோரும் கடைகளை அடைக்கக்கோருவோரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழகக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தன்னெழுச்சியாக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகம் & புதுவை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Entry filed under: நிகழ்வுகள். Tags: .

கல்மடு குளம் உடைப்பு – காணொளி திருமாவின் எழுச்சிமிகு கோஷம்…

1 பின்னூட்டம் Add your own

  • 1. ARUNACHALAM  |  7:53 முப இல் பிப்ரவரி 17, 2009

    very thnks for this site and then i want the history of the CHE GUEVERA in tamil.Pls send the book or to my email.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

  • 210,844 hits

Feeds

Tweet !

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.


%d bloggers like this: