Archive for மார்ச், 2010

கடவுள் இல்லடா

Advertisements

மார்ச் 8, 2010 at 9:30 பிப 3 பின்னூட்டங்கள்

நித்தியானந்தாவின் மழுப்பல்…

நித்யானந்தா மீது அவர் ஆசிரம சீடர்களில் ஒருவரான நித்ய தர்மானந்தா என்கிற லெனின் கொடுத்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் சென்னை சிட்டி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தன் விளக்கம் ஒன்றை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் நித்யானந்தா.

அவனின் விளக்கம் உங்கள் பார்வைக்கு….

இது பற்றி வழக்கை விசாரிக்கு காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ நித்யானந்தாவின் விளக்கம் மழுப்பலாக உள்ளது.   அவரின் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • தன்னுடைய விளக்கத்தை வீடியோ பதிவாக எடுத்து வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளுக்கு அளித்துள்ளார்.  தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்றால் நித்யானந்தா பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்க தயங்குவது ஏன்?
  • எந்த தவறும் செய்யவில்லை என்றால் தலைமறைவாக இருப்பது ஏன்?
  • காவல்துறை பல முறை அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லாதது ஏன்?
  • வீடியோ காட்சிகளில் உள்ளது தான் இல்லை என்று எந்த இடத்திலும் நித்யானந்தா மறுக்கவில்லை.   சட்டரீதியாக தான் எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் சொல்கிறார்.  நேரடியாக மறுக்காதது ஏன்?
  • நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து இப்படி ஒரு பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில் அவருடன் எந்த தனிப்பட்ட உறவும் இல்லை என்று நித்யானந்தா அறிவிக்காதது ஏன்?

மார்ச் 7, 2010 at 4:00 பிப 3 பின்னூட்டங்கள்

சாய் பாபாவின் உண்மை முகம் -தமிழில் (ஆவணப்படம்)

பகுதி -1

பகுதி -2

பகுதி – 3

மார்ச் 6, 2010 at 6:10 முப 11 பின்னூட்டங்கள்

கல்கி ஆசிரம செக்ஸ் லீலை – வீடியோ

“கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்.

ஐதராபாத், மார்ச். 3-
ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.
.
தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.
.
இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.
நன்றி : மாலைமலர்

மார்ச் 4, 2010 at 3:02 முப 2 பின்னூட்டங்கள்

நித்தியானந்தம் – ரஞ்சிதா உல்லாச லீலைகள்: நக்கீரன் வீடியோ

பிரபலசாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும்வீடியோ காட்சி வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பையும் இந்துஅமைப்பினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சாமியாரின் முகத்திரையை கிழிக்கும்  வீடியோ

நன்றி : நக்கீரன்

மார்ச் 3, 2010 at 12:54 பிப 13 பின்னூட்டங்கள்

நித்தியானந்த ஸ்வாமிகள் காமலீலை…. வீடியோ

மேலும் ஒரு சாமியார்…. காமலீலை…. அம்பலம் ….

இது தான் இந்து மத யோக்கியதை. மக்களே சிந்திப்பீர்!!!

நன்றி : சன் செய்திகள்

பிரபலசாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும்வீடியோ காட்சி வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பையும் இந்துஅமைப்பினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சாமியாரின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ

நன்றி : நக்கீரன்

மார்ச் 2, 2010 at 5:40 பிப 10 பின்னூட்டங்கள்


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

  • 211,730 hits

Feeds

Tweet !

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.