நித்தியானந்தாவின் மழுப்பல்…

மார்ச் 7, 2010 at 4:00 பிப 3 பின்னூட்டங்கள்

நித்யானந்தா மீது அவர் ஆசிரம சீடர்களில் ஒருவரான நித்ய தர்மானந்தா என்கிற லெனின் கொடுத்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் சென்னை சிட்டி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தன் விளக்கம் ஒன்றை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் நித்யானந்தா.

அவனின் விளக்கம் உங்கள் பார்வைக்கு….

இது பற்றி வழக்கை விசாரிக்கு காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ நித்யானந்தாவின் விளக்கம் மழுப்பலாக உள்ளது.   அவரின் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 • தன்னுடைய விளக்கத்தை வீடியோ பதிவாக எடுத்து வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளுக்கு அளித்துள்ளார்.  தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்றால் நித்யானந்தா பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்க தயங்குவது ஏன்?
 • எந்த தவறும் செய்யவில்லை என்றால் தலைமறைவாக இருப்பது ஏன்?
 • காவல்துறை பல முறை அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லாதது ஏன்?
 • வீடியோ காட்சிகளில் உள்ளது தான் இல்லை என்று எந்த இடத்திலும் நித்யானந்தா மறுக்கவில்லை.   சட்டரீதியாக தான் எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் சொல்கிறார்.  நேரடியாக மறுக்காதது ஏன்?
 • நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து இப்படி ஒரு பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில் அவருடன் எந்த தனிப்பட்ட உறவும் இல்லை என்று நித்யானந்தா அறிவிக்காதது ஏன்?
Advertisements

Entry filed under: காணொளி, நிகழ்வுகள், பார்பணீயம், பேட்டி.

சாய் பாபாவின் உண்மை முகம் -தமிழில் (ஆவணப்படம்) கடவுள் இல்லடா

3 பின்னூட்டங்கள் Add your own

 • 1. prasad  |  6:34 பிப இல் மார்ச் 7, 2010

  vellore samiyar sakthi amma pathiyum news podunga sir

  மறுமொழி
 • 2. நாத்திகன்  |  1:01 முப இல் மார்ச் 8, 2010

  உங்க லேபிளில் பார்பணீயமுன் போட்டிருக்கேங்களே
  இதுல பார்பணீயம் எங்கிருந்து வந்துச்சு?
  யாரோ பண்ணத்தப்புக்கு எப்படி எல்லாத்தையும் சொல்லமுடியும்
  அப்ப உங்க நாத்திகரெல்லாம் உத்தமபுத்திரர்களா?

  மறுமொழி
 • 3. jeeva  |  8:53 முப இல் மார்ச் 8, 2010

  ஆமாம்பா, நான் ஒரு 10, 20 பெண்களை மட்டும்தான் தொட்டேன், அதுவும் அவங்களை brain wash பண்ணி சம்மதத்துடன்தான் தொட்டேன். இதில் சட்டப்படி என்ன குற்றம் இருக்கு? இன்னும் 2 பொண்ணுங்க பாக்கி இருக்கு. நான் சீக்கிரம் வருவேன்..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Sri Lanka’s Killing Fields : ஈழக் கொலைக்களம்

Blog Stats

 • 211,730 hits

Feeds

Tweet !

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.


%d bloggers like this: